அனைத்து மின்னணு

img

அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்கப்படும் அனைத்து மின்னணு சாதனங்களும் 'சி' ரக சார்ஜர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.